பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஐ.எம்.எப். ஒப்புதல்
நிதி நெருக்கடி மிக்க சூழலில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் கடனாக கொடுக்க சர்வதேச நாணய நிதியமான IMF ஒப்புதல் அளித்துள்ளது, அந் நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதாரத்தை சீரமைக்க இந்தத் தொகை வழங்கப்ப...